basic facilities

img

அடிப்படை வசதிகள், அங்கீகாரமற்ற 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ்

அங்கீகாரமும், அடிப்படை வசதிகளும்  இல்லாமல் செயல்பட்டு வரும் 903 பள்ளி களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ள தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக  அரசு தெரிவித்துள்ளது.

;